அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல!

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

2 கோடி ரூபா பணத்தை முற்பணமாக பெறும் போது கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.