யாழில் தயாரிக்கப்பட்ட கார்களின் பார்வை கண்காட்சியில் !

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 
யாழ்.பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 
இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற கார் இனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
Powered by Blogger.