பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதலை கட்டுப்படுத்த குழு!

பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய ஒருங்கிணைப்பு சிறப்பு குழுவை அவசரமாக ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது

Powered by Blogger.