"எந்த ராசியினர்" எந்த "கடவுளை" வணங்க வேண்டும் ??

ஒவ்வொரு வரும் அவரவர் விருப்பதிற்கு கடவுளை வணங்கி வருவார்கள்.
அதே போன்று ஜாதகத்தில் அதிக நம்பிக்கை வைத்து இருப்பார்கள்.
கடவுளை வழிபடுவது முதல், எந்த மலர்களை கொண்டு கடவுளை வழிபட வேண்டும் என்பது வரை வலி வழியாக பின்பற்றி  வருகிறோம் அல்லவா..? அந்த வகையில் இந்த விளிம்பி வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மேஷம் - முருகன்
ரிஷபம் - பார்வதிதேவி
மிதுனம் - துர்க்கை, நவக்கிரகங்கள்
கடகம் - விநாயகர்

சிம்மம் - ஸ்ரீகிருஷ்ணர்

கன்னி - சிவபெருமான்

துலாம் - ஸ்ரீராமர்

விருச்சிகம் - மகாலட்சுமி
தனுசு - சனீஸ்வரர்
மகரம் - அனுமன்
கும்பம் - பைரவர்
மீனம் - சிவபெருமான்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.