போராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்!

6/2006 சுற்று நிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்று (11)
மீண்டும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.
Powered by Blogger.