வாகன நெரிசலை நெரிப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கூகுல் தரவுகளை பயன்படுத்தி கொழும்பு நகரம் மற்றும் நாடளாவிய பிரதான
நகரங்களில் நிலவும் பாரிய வாகன நெரிசலை நெரிப்படுத்துவதற்கு தேசிய காவற்துறை ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகேவினால் திட்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அந்த அறிக்கை காவற்துறை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.