அனைத்து சவுதி அரேபியா பெண்களும் வாகனம் ஓட்டலாம்!

சவுதி அரேபியா பெண்கள் (ஜூன் 24)  முதல் வாகனம் ஓட்ட முடியும்.


சென்ற செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட அந்த மாற்றத்தைத் தொடர்ந்து, இம்மாத தொடக்கத்தில் சில சவுதி அரேபியா பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் முதலில் வழங்கப்பட்டது.
உலகத்திலேயே பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியில்லாத ஒரே நாடாக சவுதி அரேபியா இருந்து வந்தது.  
Powered by Blogger.