திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி காலியில்!

தெஹிவளை காலி வீதியில் வில்லியம்ஸ் எதிரே முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்திற்கான காரணங்கள் தெரியவராத நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது .
Powered by Blogger.