முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது!

2019ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது சம்பந்தமான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கல்வியமைச்சால்  வௌியிடப்பட்டுள்ளன. 

தற்போது அவற்றை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.
Powered by Blogger.