நடுநிசியில் அன்று...!!

பேய்கள் திரிந்தது

கல்வியே சொத்தாம்
யாழ் மண்ணில்,
காசுப்பேய்களும்


சேர்ந்து நின்று

கொள்ளிவைத்தார்கள்,
தமிழனின் சென்னியை
அழித்தால் சரிதானே என்று,


நாம் விழ விழ எழுவோம்
விழுந்த பின்பும் எழுவோம்,முருகேசன் குமணன்
சுவிஸ்,31.05.18.
Powered by Blogger.