சினிமாபார்வதியா இது? கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

மலையாள நடிகை பார்வதி சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் உடன்
நடித்திருந்த முத்த காட்சி தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த காட்சியால் ரசிகர்கள் பார்வதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Powered by Blogger.