தமிழீழ அணி உலகக் கோப்பை உதைபந்தாட்டத்தில் பங்கேற்ப்பு!புகைப்படங்கள்!

பிரித்தானியாவில் நாடற்றவர்களுக்கான உலகக் கோப்பை உதைபந்தாட்டம் நேற்றய தினம் வியாழக்கிழமை 31.05.2018 இடம்பெற்றது. இவ் விளையாட்டில் நாடற்றவர்களுக்கான உலகக் கோப்பை உதைபந்தாட்டத்தில் பரவா தமிழீழ அணிகள் மோதிக் கொண்டன. பல்லின மக்களின் கரகோசத்துடன் உதைப்பந்தாட்டத்தினை
கண்டுகொள்ளக் கூடியதாக  இருந்தது.இதில் எமத இணையத்திற்க்கு கிடைக்கப்பெற்ற தகவலும் புகைப்படங்களும் .

No comments

Powered by Blogger.