முல்லைத்தீவில் றெஜீனா படுகொலைக்கு நீதிகேட்டு மாணவா்கள் போராட்டம்!

சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி சிவலோகநாதன் றெஜீனா அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை
கண்டித்து முல்லைத்தீவின் செம்மலை மகா வித்தியாலய மாணவர்கள் இன்றைய நாள் பாடசாலை வேளையில் செம்மலை வீதியோரம் இருமருங்கிலும் அணியாகத்திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 

Powered by Blogger.