நாளை இரத்ததானம் வழங்கும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் ல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் ஏற்பாட்டில் “பிறர் உயிர்காகாக எம் உதிரம் ஈய்வோம்” என்ற பெயரில இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.


இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நாளை (13) காலை 9:00 மணிமுதல் மாலை 2:00 மணிவரை சாவகச்சேரி இந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறுகிறது.

நிகழ்வில் குருதிக்கொடை வழங்க விரும்பும் அனைவரும் கலந்துகொள்ள முடியும் என பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. 
Powered by Blogger.