ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவத்திருவிழா ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவ ஆண்டு திருவிழா நிகழ்வு இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது


வடக்கில் தான்தோன்றிய ஈஸ்வரராக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் காணப்படுகின்றது பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரர் ஆக வீற்றிருக்கம் தான்தோன்றீஸ்வரர் ஆலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வு இன்று கொடியேற்ற திருவிழாவடன் சிறப்புற தொடங்கியுள்ளது.
 ஆலயத்தில் சிறப்பு உற்சவங்களாக எதிர்வரும் 24.06.18 அன்று வேட்டைத்திருவிழாவம் 26.06.18 அன்று தேர்திருவிழாவும்  27.06.18 அன்று தீர்த்தத்திருவிழா என்பன சிறப்பாக நடைபெறவுள்ளது.
Powered by Blogger.