யேர்மன் தலைநகரத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2018!

தமிழ்த் தேசிய அடையாளங்களுடனும் , தமிழர் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுடனும் , தமிழின சமூக ஒற்றுமையுடனும்,
பேர்லின் தமிழாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியுடனும், தமிழீழ கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுடனும் சிறப்பாக நடைபெற்றது.
Powered by Blogger.