யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரிகளுக்ககிடையில் குண்­டெ­றி­த­லில் தங்கம் வென்ற அசத்தியம்!

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 18 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரிவு குண்­டெ­றி­த­லில் யாழ்ப்­பா­
ணக் கல்­லூ­ரிக்­குத் தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த பி.டிலக்­சனா 9.24 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து தங்­கப்­ப­தக்­கத்­தை­யும்,

வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.பைரவி 8.90 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும்,

மூளாய் சைவப் பிர­காச வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.கிருத்­தியா 8.47 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.