வடமாகாண மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.


இதன்படி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும்.

வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது. 
Powered by Blogger.