யாழில் சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டிசேவை ஆரம்பம்!

இந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 சுவசெரிய அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


எதிர்வரும் 21ம் திகதி இந்தச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.