இவர் அருண் பாண்டியனின் மகளா..?

நடிகர் அருண்பாண்டியனின் மகள் புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படத்தில் 1980, 90களில் பிரபல நடிகராக வலம் வந்தவர். தற்போது அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அருண் பாண்டியன், நடிப்பதை விட்டு விட்டு படங்களை தயாரித்து வெளியிடுவதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதற்குமுன் இவர் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜூங்கா’ படத்தையும் இவர் தான் தயாரிக்கிறார். அருண் பாண்டியன் மனைவி பெயர் விஜயா. இவர்களுக்கு கீர்த்தி என்ற மகள் உள்ளார்.
image
அவரை பற்றி தகவல் ரசிகர்கள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. தற்போது அருண்பாண்டியன் மகள் கீர்த்தியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Powered by Blogger.