பிரான்ஸ் உலகக்கிண்ண கால்பந்து முதல் அரையிறுதி போட்டியில் வெற்றிக்களிப்பு(காணொளி)

பிரான்ஸ் நாட்டில் 10.07.2018 உலகக்கிண்ண கால்பந்து முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் பெல்ஜிலயம்  கலமாடியதில் பிரான்ஸ்1 க்கு 0 என்ற
நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.இப் போட்டியினை பரிஸ் மாநகர மண்டபத்திற்க்கு முன்னால் இராச்சத திரை அமைக்கப்பட்டு அதில் நேரடியாக காண்பிக்கப்பட்டது. பிரான்ஸ் வெற்றி களிப்பை தமிழர்கள் உட்ப்பட பல்லின மக்களும் பரிஸ் மாநகர மண்டபத்திற்க்கு முன்னால் வெற்றிக்களிப்பில் மகிழ்ந்தார்கள்.எமது செய்தியாளர் கூறிய  கருத்தாவது தற்பொழது பிரான்ஸ் நாடு உதைப்பந்தாட்டத்தில் தொடர் வெற்றிகள் காணப்படுவதனால் எனிவரும் போட்டிகளில் உலக கிண்ணத்தினை பெறுவதற்க்கான வெற்றிகள் இடம்பெருமாயின் தமிழர்களுக்கு ஒரு இனிப்பான விடயம் கிடைக்கம் என ஊகிக்கப்படுகிறது.இவ்  விடயத்தில் அரசியல் தஞ்சம் பெறுபவர்களுக்கும் பெறப்போவர்களுக்கும் மகிழ்ச்சியயான தர்னமாக அமையலாம் என செய்தியாளர் ஆனந் தெரிவித்தார்.
Powered by Blogger.