சம்பந்தன் தாய்லாந்து பிரதமர் சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தார்.இந்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் கலந்துகொண்டார். 
Powered by Blogger.