சிறிலங்கா இனவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு!!

23.07.2018 ;திங்கள் பிற்பகல் 15:00 - 18:00 மணி வரை
Bahnhofplatz, 3011 Bern
சிறிலங்கா இனவாத அரசின் இனவழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலை
அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருமித்துக் குரல் கொடுக்க அனைவரையும் வருமாறு உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Powered by Blogger.