நீர்த்தேக்கம்யின்மையால் வரண்டு கிடக்கும் இரணைமடுக்குளம்.!
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் இரணைமடு ஆகும். கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் காரணத்தால் இரணை (இரட்டையர்) என்ற பெயருடன் மடு என்றால் நீர்த்தேக்கம் என்ற அர்த்தத்தையும் குறிப்பதால் இந்தக் குளத்துக்கு இவ்வாறு பெயர் வந்ததாக செவிவழிக் கதைகள் கூறும் தகவலாகும்.இன்று அதன் நிலை.
#Iranamadu #Srilanka #tamilnews #Vannimakal #jaffna









.jpeg
)





கருத்துகள் இல்லை