கலஹா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றம்!
கலஹா வைத்தியசாலை பகுதியில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
மூன்றரை வயது குழந்தை ஒன்று இறந்த சம்பவம் தொடர்பில் ஒரு குழுவினர் வைத்தியசாலைக்கு தாக்குதல் மேற்கொண்டதால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிலைமை கட்டுப்படுத்த பகுதியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை