யாழில் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர்  அமரர் இ.மு.வீ நாகநாதனின்  நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் வடமகாணசபை அவை தலைவர் சீ.வி,கே சிவஞானம் கலந்து கொண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

#jaffna #Mavaisenathi #srilanka #tamilnews #

No comments

Powered by Blogger.