2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான பாடலில் “சங்கக்கார"

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்காக உருவாக்கப்பட்ட பாடலின் காணொளி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த பாடலில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
Powered by Blogger.