யாழ் கேட்டையை யாழ் மாநகரசபை பராமரிக்க முடியாது??

தீவகத்தில் கடல்கேட்டையை இராணுவத்திற்கு வருமானம் பெற வழங்கமுடியும் என்றால் என் யாழ் கேட்டையை யாழ் மாநகரசபை பராமரிக்க முடியாது அதான் வருமானத்தை யாழ் மாநகர சபை எடுக்க முடியாது ஆகவே அதற்கு உரிய நடவடிக்கைகளை யாழ் மாநகர சபை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வைத்திலிங்கம் கிருபாகரன் சபையில் கூறினார்.

No comments

Powered by Blogger.