புத்தளத்தில் மீன் விலை அதிகரிப்பு


மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக சந்தையில் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சிறிய மீன்கள் 300 ரூபாவிலிருந்து 600 ரூபா வரையிலும் பெரிய மீன்கள் 600 ரூபாவிலிருந்து 1500 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனிடையே , சிறிய இறால் ஒரு கிலோ 600 ரூபாவிலிருந்து 900 ரூபா வரையிலும் பெரிய இறால் 900 ரூபாவிலிருந்து 1,200 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

No comments

Powered by Blogger.