அரசியலமைப்பு பேரவையின் அடுத்த சந்திப்பு 6ஆம் திகதி!

அரசியலமைப்பு சபை வழிநடத்தல் குழுவின் அடுத்த சந்திப்பு எதிர்வரும் 6ம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெவுள்ளது.

அரசியலமைப்பு பேரவை செயலகம் தமது டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.