தனுஷ்-விஜய் சேதுபதி இருவரையும் இயக்க ஆசைப்படும் அனுராக்!

தமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய் சேதுபதியையும், தனுஷையும் வைத்து ஒரு
படத்தை இயக்க விரும்புகிறார் பிரபல பாலிவுட் இயக்கனர் அனுராக் காஷ்யப்.
‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா மற்றும் அதர்வா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு கணவராக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக தமிழில் 
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தமிழில் முக்கிய நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோரை இணைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என என்னுடைய விருப்பம்’’ என்று கூறினார். 
மேலும் அனுராக் காஷ்யப், இதற்குமுன்பே தனுஷின் ‘ஆடுகளம்’ படத்தை பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அவருக்கு பிடித்து விட்டது. ஆகையால் இவர்கள் இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க நினைத்துள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

No comments

Powered by Blogger.