ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்.

ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்.தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடங்கிய  பொங்கு தமிழ் பேரணி (போர் அணி)  ஜெனிவா  – ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்  சற்று முன் தொடங்கியது

தமிழீழத்தின் விடிவை நோக்கிய இப்பேரணியில் பங்கேற்ற  தமிழர்களின் உரிமை குரல்  இடி முழக்கம் போன்று  சர்வேதேச அரங்கில் முழங்குகிறது

நந்திக்கடலோடு எங்கள் போராட்டம் மூழ்கிப்போகவும் இல்லை
முள்ளிவாய்க்காலோடு எங்கள் இனம் முடங்கிப்போகவில்லை
உரக்கச்சொல்வோம் உலகம் முழுதும்

“தமிழரின் தாகம்  தமிழீழத் தாயகம்”

No comments

Powered by Blogger.