துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

ஹபராதுவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் 32 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இனந்தெரியாத துப்பாக்கித்தாரிகள், மோட்டார் சைக்கிளிலேயே வந்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றன​ர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

#srilanka     #tamilnews   #sooting

No comments

Powered by Blogger.