நெதர்லாந்தில் நினைவுகூரப்பட்ட தியாக தீபம் திலீபன்!

தியாகதீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவுசுமந்த வணக்க நிகழ்வுகள்  23-09-18 அன்று நெதர்லாந்தில் beverwijk என்னும் நகரத்தில் நினைவுகூரப்பட்டது .இவ்நிகழ்வை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments

Powered by Blogger.