உங்க எடைக்கேற்ப தண்ணீர் குடிங்க!

நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய்களுக்கு முக்கிய காரணமே 'நீர் சத்து
குறைப்பாடு' தான். உணவு இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் தண்ணீர் இல்லாமல் இருநாள் உயிர் வாழ்வதே கடினம். இன்னும் சில தினங்களில் கோடைக்காலம் ஆரம்பமாகிறது.
அப்போது நம் உடலுக்கு நீரின் தேவை அதிகமாகவே இருக்கும். மேலும், 20 கிலோவுக்கு மேல் எடை உள்ள சிறுவர்கள் முதல் 45 கிலோ வரை உள்ளவர்கள் கட்டாயம் 1.8 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். 
அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு எடை உள்ளவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதனை பார்ப்போம். 
45 KG - 1.9 லிட்டர்
50 KG - 2.1 லிட்டர்
55 KG - 2.3 லிட்டர்
65 KG - 2.7 லிட்டர்
70 KG - 2.9 லிட்டர்
75 KG - 3.2 லிட்டர்
80 KG - 3.5 லிட்டர்
85 KG - 3.7 லிட்டர்
90 KG - 3.9 லிட்டர்
95 KG - 4.1 லிட்டர்
100 KG - 4.3 லிட்டர் 100 கிலோவுக்கு மேல் எடை கொண்டவர்கள் நிச்சயம் உடல் எடையைக் குறைப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.