இலங்கைக்கு கொண்டுவரும் பொருள்களுக்கு நற்சான்றிதழ் அவசியம்!

உணவுக்கான தாவரங்கள், விலங்குகளின் இறைச்சி சதை மற்றும் பழங்கள் என்பவற்றை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரும் போது, பயன்படுத்துவதற்குப் பொருத்தமானது என்று ஏற்றுக் கொள்ளத்தக்க நற்சான்றிதழ் அவசியம் என கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது.

அவ்வாறு நற்சான்றிதழ் இல்லாத இந்த வகைப் பொருள்கள் அனைத்தும் வானூர்தி நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பிரிவின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.