பொலிகண்டி,பொலிகை வருடாந்த விளையாட்டுப்போட்டி!

இன்று(2.9.2018),மாலை 3.30 மணியளவில் பொலிகண்டி,பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் " வருடாந்த விளையாட்டுப்போட்டியில் பாரம்பரிய விளையாட்டுக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
No comments

Powered by Blogger.