வவுனியாவின் கல்வித்தாய் கண்ணுறங்கியது!

வவுனியாவில் பல பிரபலங்களை உருவாக்கிய பெரும் பலம். கல்விக்காக ஓயாது வீசிய புயலொன்று இன்று ஓய்வெடுத்து கொள்கின்றது. ஆன்மா இளைப்பாறபிராத்திக்கின்றோம்.
Powered by Blogger.