இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2018

வேலணை வடக்குஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயவருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2018 மங்களகரமான விளம்பி வரும் ஆவணி மாதம் 27 ம் நாம் புதன்கிழமை (12.09.2018)  10.00  மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடந்து பதினொரு நாட்கள் நடைபெற இறையருள் கூடியுள்ளது.

மகோற்சவத்தில் 
விசேட உற்சவ விபரம் 

1ம் திருவிழா கொடியேற்றம்
11.09.2018 செவ்வாய்க்கிழமை - 6.00மணி
2ம் திருவிழா விநாயக சதுர்த்தி
13.09.2018 வியாழக்கிழமை)
3ம் திருவிழா
14.09.2018 வெள்ளிக்கிழமை
4ம் திருவிழா
15.09.2018 சனிக்கிழமை
5ம் திருவிழா சங்காபிஷேகம்
16.09.2018 ஞாயிற்றுக்கிழமை |மு.ப 9,30 மணி  
6ம் திருவிழா (மாம்பழத்திருவிழா)
17.09.2018 திங்கட்கிழமை
7ம் திருவிழா
18.09.2018 செவ்வாய்க்கிழமை  
8ம் திருவிழா வேட்டைத் திருவிழா
பி.ப 2.00மணி "தீ மிதிப்பு 19.09.2018 புதன்கிழமை
9ம் திருவிழா சப்பறத்திருவிழா
வியாழக்கிழமை இரவு 9.00மணி
10ம் திருவிழா தேர்ப்பவனி
20.09.2018 வெள்ளிக்கிழமை மு.ப 10.00மணி
11ம் தீர்த்தத் திருவிழா
21.09.2018  சனிக்கிழமை மு.ப 9.00மணி
வைரவர் பொங்கல்
25.09.2018 செவ்வாய்க்கிழமை மு.ப 9.00மணி

உற்சவகால பூசை நேரங்கள்

காலைப் பெருவிழா

மாலைப் பெருவிழா
காலை பூசை 7.30மணி

கூட்டுப்பிரார்த்தனை 5.00மணி
கும்ப பூசை 8.00மணி

மேளக்கச்சேரி  5.30மணி
மூலஸ்தான பூசை 9.15மணி
மூலஸ்தான பூசை 6.00 மணி
யாக பூசை 9.45 மணி
யாக பூசை 6.30 மணி
கொடிதம்ப பூசை 10.00மணி
கொடிதம்ப பூசை 6.45 மணி
வசந்த மண்டப பூசை 10.45 மணி
வசந்த மண்டப பூசை 7.00மணி


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.