ஓஸ்ரேலியாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல்!

ஓஸ்ரேலியாவிற்கு தற்போது வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல்  ஆனது ஞாயிற்றுக்கிழமை 14-10-2018 மாலை 04.30 தொடக்கம் 06.30 வரை கூட்டம் மெல்பேனில் இடம்பெற்றது .இலங்கைத் தமிழ் அரசியல் நிலவரம் பற்றி  தெளிவாக்கம் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.