வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கேதார கெளரி விரதம்!

கேதார கெளரி விரதம்நேற ய தினம் (19.10.2018) ஆரம்பமாகியது. விரதத்தை அனுட்டிப்பவர்கள் வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி ஆரம்பிக்க முடியும். சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பது இவ்விரதத்தின் சிறப்பு. ஆகவே இன்று காலை 10.30 இற்கு ஆரம்பிக்கும் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு, அன்னையின் அருளைப் பெற்றுக்

கொள்ளுங்கள்!
Powered by Blogger.