இலங்கைத் தமிழ் அரசியல் இன மோதலும் மிதவாதமும் நூல் வெளியீடு!

வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனின்  படைப்பில் உருவான  (இலங்கைத் தமிழ் அரசியல்
இன மோதலும் மிதவாதமும்) நூல் சற்று முன் கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவால் நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் வெளியிடப்பட்டது.

No comments

Powered by Blogger.