நாங்களும் அரசாங்கம் தான் கஜதீபன் அதிரடி!

நாங்களும் மாகாண அரசாங்கத்தின் அங்கத்தவர்களாகவிருக்கின்றோம். நாங்களும் ஒரு அரசாங்கம் தான். அது பிறிதொரு விடயமல்ல எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நிழற்குடைத் திறப்பு விழாவும், இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல் வைபவமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை(20-10-2018) முற்பகல் கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள காரியாலய மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

No comments

Powered by Blogger.