முல்லைதீவில் முப்படையினர் வசமுள்ள காணிகளினை விடுவிப்பதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை-சிவசத்தியானந்தன்!

23.10.2018 வடக்குமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட  கூட்டம் இடம்பெற்றது.இக் கூட்டத்தில்
  முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள காணிகளினை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது ஆனால் இதில் எந்த ஒரு ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை என ஊடகவியலாருக்கு கருத்து  தெரிவிக்கையில் சிவசத்தியானந்தன் கூறினார் .
மேலும் அவர் கருத்த தெரிவிக்கையில்

Powered by Blogger.