திரு சொக்கலிங்கம் தயாழன்-மரண அறிவித்தல்!

பிறப்பு : 25 மே 1972        இறப்பு : 30 செப்ரெம்பர் 2018

யாழ். குப்பிளான் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் தயாழன் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சொக்கலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,

மான்சி, யனித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபேசன், முகுந்தன், அபர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, தீபன், சத்தியா, காண்டீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: புதன்கிழமை 10/10/2018, 07:30 மு.ப — 07:30 பி.ப
முகவரி: Zentralfriedhof Rorschach, Goldacherstrasse 20,                         9404 Rorschacherberg, Switzerland 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 11/10/2018, 09:30 மு.ப — 01:00                  பி.ப
முகவரி: Zentralfriedhof Rorschach, Goldacherstrasse 20,                        9404 Rorschacherberg, Switzerland 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 11/10/2018, 01:30 பி.ப

முகவரி: Stiftung Krematorium St. Gallen, Hätterenstrasse                      10,   9000 St. Gallen, Switzerland 

தொடர்புகளுக்கு

 சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: 0041 / 779873791

No comments

Powered by Blogger.