விலங்கு கழிவுகளை அகற்றிய மாநகரசபை உறுப்பினர்கள்!

யாழ்.நாவாந்துறை சந்தையில் சட்டவிரோதமாக மாடு வெட்டப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டுன் அடி ப்படையில் யாழ்.மாகரசபை உறுப்பினர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்துள்ளதுடன் அங்கு வீசப்பட்ட கழிவுகளையும் அவர்களே அகற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக மாடுகள் வெட்டப்படுவதாக கிடை த்த தகவலின் அடிப்படையில் இன்று மதியம் இரு மாநகரசபை உறுப்பினர்கள் சந்தைக்கு சென்றுள் ளனர். எனினும் மாடுகள் வெட்டி முடிந்துள்ளது.
மேலும் வெட்டப்பட்ட மாடுகளின் கழிவுகள் சந்தை வளாகத்தில் சிதறி காணப்பட்டுள்ளது. இதனையும் குறித்த மாநகரசபை உறுப்பினர்கள் அகற்றியிருக்கின்றார்கள்.


No comments

Powered by Blogger.