மீண்டும் வந்திட்டேன் என்கிறார் ஹெகலிய ரம்புக்வெல !

புதிய அரசாங்கத்தின் பேச்சாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அரசாங்கத்தின் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக முன்னர் பதவிவகித்த காலத்திலும் கெஹலிய ரம்புக்வெலவே அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #மஹிந்த #சமரசிங்ஹ # கெஹலிய ரம்புக்வெல  #மகிந்த ராஜபக்ச

No comments

Powered by Blogger.