இந்திய, திராவிடக் கட்சிகளுடன் ஒருநாளும் கூட்டணி கிடையாது!

இடைத்தேர்தல், நாடாளுமன்றம், பாராளுமன்றம் எந்தத் தேர்தல் எப்போது
வந்தாலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஏற்று எங்களோடு வருபவர்கள் வரலாம்.
நாங்கள் தான் தலை; தமிழர்கள் இனி யாருக்கும் காலாக, வாலாக இருக்க தயாரில்லை!

No comments

Powered by Blogger.