பாராளுமன்ற அமர்வை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு!

பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்துள்ளார்.


பாராளுமன்றத்தை எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கான அறிவித்தல் ஜாதிபதி மைத்திரிபால சிறிசேவினால் விஷேட வர்த்தமானி மூலம் கடந்த சனிக்கிழமை(27) வௌியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 
Powered by Blogger.