மணோகணேசன் எங்களுடன் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும்!

மணோ கணேசனின் கருத்துகளுக்கு சுமந்திரன் விளக்கம்
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன், ஈபிஆர்எலப் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமித்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், அமைச்சர் மணோகணேசன் ஆகியோருடன் மோதவில்லை. யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதும் கிடையாது.
என்னுடைய நீண்ட கால நண்பரான மணோகணேசன் எங்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்காகமுன்னரைப் போன்று எங்களுடன் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும்.
Powered by Blogger.